நீரிழிவு வந்துவிட்டது என்ற பயத்தை விட்டொழியுங்கள். மேற்குறிப்பிட்ட யோகப் பயிற்சியை செய்து உணவு முறையையும் மாற்றி அமையுங்கள். தொடர்ந்து ஒரு மண்டலம் காலை, மாலை இரு வேலையும் பயிற்சி செய்யுங்கள். முதலில் சுகர் உங்கள் கட்டுப்பாட்டில் வரும்.
தொடர்ந்து பயிற்சி செய்தால் கணையம் சிறப்பாக சுரக்கும். முழுமையான விடுதலை கிடைக்கும். நீரிழிவு ஒரு பரம்பரை வியாதி என்பதை மாற்றுவோம். நீரிழிவு இல்லாத சுகமான சமுதாயத்தை உருவாக்குவோம்.