கிரிக்கெட் விளையாடும் அதிசய யானை...வைர்லாகும் வீடியோ

Webdunia
சனி, 8 மே 2021 (23:15 IST)
உலகில் உள்ள விலங்குகளில் மனிதர்களின் பெரும் அபிமானிப் பிராணிகளிகளாக இருப்பது, வீட்டு விலங்குகளாக பூனை, நாய்கள், இவரை வீட்டில் வளர்க்கும் எஜமானர்களின் உத்தரவை கேட்டு அதன்படி நடக்கும்.

இந்நிலையில் உலகில் மிகப்பெரிய உயிரியான யானை கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

சமீபத்தில் இந்தியாவில் ஒரு கோவில் யானை இந்தி பாடலுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ வைரலானது.

இதேபோல் தற்போது கிரிக்கெட் மட்டை எடுத்து யானை பாகன் வீசும் பந்துக்கு பேட்டிங் செய்வது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைராலி வருகிறது. இதற்கு லைக்குகள் குவிந்துவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்