மே 17-க்கு பின்னர் ஊரடங்கை நீட்டிப்பது ஏன்? காங்கிரஸ் தலைவர் சோனியா யோசனை

Webdunia
புதன், 6 மே 2020 (19:36 IST)
கொரொனாவால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  காங்கிரஸ் முதலமைச்சர்களுடன் இன்று காணொளி காட்சி மூலம்  ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் பிரதமர் மன்மோகன் சிங், கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  இந்த ஊரடங்கு காலத்தில் இருந்து நாடு எப்போது பழைய நிலைக்கு வரும் ? அது குறித்து அரசு வகுத்துள்ள செயல்திட்டம் என்ன? என்பது குறித்து காங்கிரஸ் முதல்வர்கள் மத்திய பாஜக அரசிடம் கேள்வி எழுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்