பூமியில் விண்கல் விழும் வீடியோ வைரல்

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (00:22 IST)
பூமியில் விண்கல் விழுவதைக் காண்பது என்பது பெரிய ஆர்ச்சர்யமாக கருதப்படுகிறது.

இந்நிலையில்,   கடந்த சனிக்கிழமை இரவு அன்று கராச்சி  நகரில் விண் கல்  ஒன்று பூமியில் விழுவதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

விண்ணில் இருந்து பூமிக்கு வரும்போது, வளிமண்டலத்தில் ஏற்படும் உராய்வினால்  தீப்பற்றி எரியும் காட்சியை சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இது  வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்