உலகில் நெம்.,1 கோடீஸ்வரர் எலான் மஸ்கை மிரட்டிய மாணவன்… என்ன நடந்தது?

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (23:31 IST)
எலான் மஸ்க்- இன்றைய இளைஞர்கள் முதல் மிகப்பெரிய தொழிலதிபர்களும் ஜாம்பாவாங்களும் அதிகம் உச்சரிக்கும் பெயர் எலான்மஸ்க், தன் திறமை மற்றும் உழைப்பின் மூலம் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் எலான் மஸ்க் எங்கே செல்கிறார்..என்ன விமானத்தில் செல்கிறார். எத்தனை மணி நேரம் எவ்வளவு தூரம், பயணம் செய்கிறார் என்ன தகவகளை  அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக், ஸ்வீனி ( 19)  இளைஞர் தனது எலான் மஸ்க் என்ற டுவிட்டர் ஐடியில் வெளியிட்டு வந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த எலான் மஸ்க். இதை அழிக்க 500 டாலர் தருவதாகக் கூறினார். ஆனால் 50 ஆயிரம் டாலர்கள் வேண்டுமென கேட்டு மாணவன்  ஜேக் கேட்டுள்ளார். உடனே எலான் மஸ்க் அவரை பிளாக் செய்துவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்