இரவில் போஸ்ட் மாட்டம் செய்தால் வீடியோ பதிவு கட்டாயம்!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (20:24 IST)
இரவில் போஸ்ட்மார்ட்டம் செய்தால் வீடியோ பதிவு கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இறந்தவர்களின் உடலை பெரும்பாலும் பகலில் தான் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்றும் ஒருவேளை எதிர்பாராத காரணத்தினால் இரவில் போஸ்ட்மார்ட்டம் செய்தால் கட்டாயம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
முறைகேடு, உடல் உறுப்புகள் திருட்டு போன்றவற்றை தடுக்க இரவு நேர போஸ்ட்மார்ட்டத்தை  வீடியோ பதிவு கட்டாயம் என்றும் இரவுநேரத்தில் போஸ்ட்மார்ட்டத்தை அனுமதிப்பதன் மூலம் கால விரையம் குறையும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
இரவு நேரத்தில் போஸ்ட்மார்ட்டம் செய்தால் வீடியோ பதிவு கட்டாயம் என வெளியாகும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்