மரணத்திற்கு முன்பு வாஜ்பாய் மரணம் பற்றி ஒரு கவிதையை எழுதியுள்ளார்.
நம் நாட்டின் முன்னாள் பிரதமரான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மாலை 5.05 மணிக்கு காலமானார். வாஜ்பாய் பல்வேறு அற்புதமான திறமைகளைக் கொண்டவர். இவருக்கு கவிதைகள் எழுதுவதில் மிக்க ஆர்வம்
அப்படி ஒரு முறை நியூயார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற போது உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மரணம் பற்றின ஒரு கவிதையை எழுதினார். அந்த கவிதைக்கு "மரணத்தோடு மோதிவிட்டேன்" என்று தலைப்பு போட்டார்.
இந்த கவிதையில் அவர் மரணம் பற்றி என்ன நினைக்கிறார் என்பதை வெளிப்படுத்தியிருந்தார். இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.