உலகில்பணக்காரக்கடவுள்என்றுதிருப்பதிஏழுமலையான்கோவிலுக்குபெருமைஉண்டு. இந்நிலையில் 65 ஆண்டுகளுக்குபிறகுஏழுமலையான்கோவில்பக்தர்களின்எண்ணிக்கைஇந்தக் கொரொனா காலத்தில் குறைந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த இரண்டு வருடங்களில் ஏழுமலையான் கோயிலை ஜம்மு – காஷ்மீரில் கட்டத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பார் ரெட்டி ஜம்முவின் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்படவுள்ள நிலைத்தை நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.
இதேபோல் நாட்டில் பல இடங்களில் திருப்பதி ஏழுமலயான் கோவில் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.