இதன் காரணமாக குழந்தையின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் பலியானதற்கு தாயின் மூட நம்பிக்கையே காரணம் என்றும், இரும்பு கம்பியால் சூடுபடுத்தியதால் தான் அந்த குழந்தை இறந்து உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.