இந்த நிலையில், தந்தை- மகன் சந்திப்பை தடுக்க வேண்டி, தனது 4 வயது மகனை கொடூரமாக கொன்று சடலத்தை பையில் வைத்து கோவாயில் இருந்து பெங்களூரு எடுத்துச் சென்றுள்ளார் தாய் சுச்சனா.
இதையடுத்து, கோவாவில் சுச்சனா தங்கியிருந்த அறையில் இருந்த ரத்தக் கறையை கண்ட விடுதி பணியாளர் போலீஸாருக்கு தகவல் அளித்த நிலையில், அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.