ஈராக் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள திவானியா நகரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனையில் நேற்று மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த மருத்துவமனையில் ஓரிடத்தில் பற்றிய தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கும் அறைகளுக்கும் உடனே பரவியது.