சேத்தன் பகத் எழுதிய டூ ஸ்டேட்ஸ் நாவல், ஹிந்தியில் படமான போது, அதில், நடிகர் அர்ஜுன் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், அப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை அபிஷேக் பிக்சர்ஸ் ரூ.55 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. இதில், நடிகை சம்ந்தா கதாநாயகியாகவும், கதாநாயகனாக அவரின் காதலன் நாக சைதன்யாவும் நடிக்க இருக்கின்றனர்.
இதில் சம்ந்தா மலையாளியாகவும், நாக சைததன்யா தெங்கனாகவும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.