வெட்டவெளியில் பாலிவுட் நடிகருக்கு முத்தம் கொடுத்த தமிழ் சினிமா நாயகி - வீடியோ

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2016 (16:04 IST)
நடிகை தீபிகா படுகோனேவும் நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.


 


இந்நிலையில், ‘ ரன்வீர் சிங் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில், ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக தமிழ் சினிமா நாயகி தமன்னா நடித்துள்ளார். இந்த படத்தின் விளம்பரத்திற்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அதில் ரன்வீரும் தமன்னாவும் கலந்துக்கொண்டனர்.

அப்போது, ”தமன்னா, டான்ஸ் ஆடியபடி மேடைக்கு வந்தார். அவருக்கு அடுத்து வந்த ரன்வீரும் டான்ஸ் ஆடியபடி வந்தார். தமன்னா அருகில் வந்தவுடன் ரன்வீர் டான்ஸ் ஆடியபடி கீழே படுக்க, தமன்னா, அவருக்கு அருகில் சென்று, கீழே குணிந்து அவருக்கு முத்தம் கொடுக்க, கேமிராமேன்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால், தமன்னா மீது தீபிகா கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்