PMLA சட்டத்தை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

sinoj
சனி, 23 மார்ச் 2024 (20:12 IST)
பணமோசடி தடுப்பு சட்டம்(PMLA) தவறாக பயன்படுத்தப்பட்டால் அமலாக்கத்துறையின்  நடவடிக்கைகள் பற்றி எதிர்மறை கேள்விகள் எழும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

PMLA சட்டத்தை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
பணமோசடி தடுப்பு சட்டம்(PMLA) தவறாக பயன்படுத்தப்பட்டால் அமலாக்கத்துறையின்  நடவடிக்கைகள் பற்றி எதிர்மறை கேள்விகள் எழும்,.  இறுதியில்   பாதிக்கப்படப் போவது நமது தேசம்தான். 
 
பணமோசடிக்கு எதிரான போராட்டத்தில் PMLA சட்டம்  ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகும். அது தவறாக பயன்படுத்தப்பட்டால் அந்த சட்டத்தின் வீரியமே இழந்துவிடும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்