பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி சர்ச்சையான பேச்சுக்களுக்காக மிகவும் புகழ்பெற்றவர். நாட்டின் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்குப் பொருளாதாரம் புரியாது என விமர்சனம் செய்யக் கூடிய அளவுக்கு தைரியமானவர. இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் சில சர்ச்சையானக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.