தீபாவளி, பொங்கல் முன்னிட்டு ... வேகமாக விற்றுத் தீர்ந்த சிறப்பு ரெயில் டிக்கெட்டுகள் !

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (09:56 IST)
தமிழ்நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.  அதில் ரயில்கள், போக்குவரத்து, விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த 7 ஆம் தேதி ரயில்களுக்கு முன் பதிவு தொடங்கியது. சில நிமிடங்களில் அனைத்து விற்றுத் தீர்த்தன.

மக்கள் தற்போது வீட்டில் உள்ளதால் ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

இந்நிலையில், வரும் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி மற்றும்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு செல்வதற்காக 3 மாதங்களில் முன்பே ரயில்களில் முன்பதிவு தொடங்கியது.  தொடங்கில சில நிமிடங்களிலேயே சிறப்பு ரயில்களில் விற்றுத் தீர்ந்தது. ரயில்வே துறை இதற்காக கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்