உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து மிர்சாபூர் வந்த பெண்ணுக்கு சமூக விரோதிகள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதை தட்டிக்கேட்ட பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஒருவரை அந்த கும்பல் தாக்கியது. காயமடைந்த அந்த நபர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.