இந்நிலையில் தற்போது இந்தியாவுக்கான ரஃபேல் விமானங்கள் ஐந்து பாரிஸிலிருந்து இந்தியா புறப்பட்டன. இந்த விமானங்களை இந்திய வீரர்களே இந்தியாவுக்கு இயக்கி கொண்டு வந்தனர். பின்னர், பாரிஸிலிருந்து கிளம்பிய வந்த விமானங்கள் அரபு நாட்டில் நிறுத்தப்பட்டு பிறகு மீண்டும் புறப்பட்டு இந்தியா வந்தடைந்தன.
இவ்விழாவில் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபில் ராவத், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளாரான்ஸ் பார்லிமெண்ட் தலையிலான குழுவினர் பங்கேற்க வுள்ளனர்.