. தமிழகத்தில் இன்று மேலும் 5,584 பேருக்கு கொரோனா உறுதி !

புதன், 9 செப்டம்பர் 2020 (21:31 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,584 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,80,524 ஆக உயர்வு என  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 பேராகும்.  மொத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,090 ஆக உயர்ந்துள்ளது.

 சென்னையில் மேலும் 993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.  சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,591பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 6516 ஆகும். இதுவரை 4,23, 231 ஆக அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்