அந்த விஷயத்துக்கு ஓகே சொல்லாததால் 4 வயது சிறுமியின் பிறப்புறுப்பில் சூடு வைத்த சைக்கோ மாமன்!

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (15:19 IST)
சமீபகாலமாக பாலியல் தொந்தரவுகள் அதிகரித்துவரும் நிலையில் பெண்கள்,  குழந்தைகள், அவ்வளவு ஏன் வயதான பாட்டிகளை கூட விட்டு வைக்காமல் காமகொடூரங்கள் செய்து வரும் காரியங்கள் சமூகத்தை சீரழித்து வருகிறது. 
பெண்குழந்தைகளுக்கு பாதிக்கப்பில்லாமல் போன இந்த சமுதாயத்தில்  ஊர் , பள்ளி ,ஏன் தன் வீட்டில் உள்ள உறவினர்களே பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு சீரழிக்க படுகின்றனர். அந்தவகையில் தற்போது, மும்பையில் 4 வயது சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்த மாமனை போலீசார் கைது செய்துள்ளனர். 
 
மும்பை போரிவில்லை பகுதியைச் சேர்ந்த தம்பதி வேலைக்கு சென்று வரும் நிலையில் அவரது மகள் கணவன் வகைப் பாட்டி வீட்டில் தங்கி வளர்ந்து வருகிறார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அச்சிறுமியின் அத்தை கணவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் மாமனின் ஆசைக்கு இணங்காத சிறுமியின் பிறப்புறுப்பில் சூடுவைத்தாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 
 
இதையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் அந்த நபரை கைது செய்தனர். ஆனால் புகாரை வாபஸ் பெறுமாறு அந்தப் பெண்ணின் மாமியார் குடும்பத்தினர் மிரட்டல் விடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்