✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கொரோனா 2-ம் அலை பரவலுக்கு பிரதமர் மோடியே காரணம்- மம்தா பானர்ஜி
Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (17:49 IST)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலை பரவிவருவதற்கு பிரதமர் மோடியின் லட்சியமே காரணம் என கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், 5 கட்டங்களாகத் தேர்தல் முடிவுற்றுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்க மாந்லம் நடியா மாவட்டத்திலுள்ள கலிகனி பகுதியில் முதல்வர் மம்தா பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது,நாடு முழுவதும் 1 வருடங்களுக்கு மேலாக கொரோனா தொற்றுள்ளது. இதை கட்டுப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவுவதற்கு மோடியே காரணம் இதற்கு தக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
என் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது - மம்தா பானர்ஜி
பி,எம் கேர்ஸ் நிதி எங்கே? பிரதமருக்கு ராகுல்காந்தி கேள்வி
மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்பே முடிக்கப்பட்ட பிரச்சாரம்!
பாஜகவால் மேற்கு வங்கத்தில் கொரோனா அதிகமாகிவிட்டது… மம்தா பானர்ஜி தாக்கு!
மம்தா பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை! – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!?
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!
கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!
புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
அடுத்த கட்டுரையில்
சுடுகாடுகள் நிரம்பியதால் நடைபாதையில் எரிக்கப்படும் சடலங்கள்: உபியில் பரபரப்பு!