தூக்கம் வராததால் தற்கொலை செய்து கொண்ட நர்ஸிங் மாணவி!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (18:36 IST)
ஒடிசாவை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் தூக்கம் வராததால் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் என்ற பகுதியில் நர்சிங் படித்து கொண்டிருந்த மாணவி ஒருவருக்கு தூக்கம் வராதது பெரும் பிரச்சனையாக இருந்து உள்ளது
 
இதனை அடுத்து அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் நர்சிங் மாணவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் 
 
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாணவி எழுதிய கடிதத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்