×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கபே உணவகத்தில் வெடித்த மர்மபொருள்!
Sinoj
வெள்ளி, 1 மார்ச் 2024 (15:13 IST)
பெங்களூரில் ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கபே உணவகத்தில் சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று பெங்களூரில் ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கபே உணவகத்தில் சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது.
இந்த வெடிவிபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சிலிண்டல் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதா? இல்லை குண்டுவெடிப்பா என இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த காவல்துறை உயரதிகாரிகள வெடிவிபத்து பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
தமிழ்நாடு தண்ணீர் இன்றி பாலைவனமாக மாறும் அவல நிலை- சசிகலா
கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு!
காவிரி விவகாரம்- இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்!
தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கல்கூட வைக்க முடியாது.. அமைச்சர் துரைமுருகன்
உணவு சமைத்து தராததால் அம்மாவை கொன்ற மகன்! பரபரப்பு சம்பவம்
மேலும் படிக்க
துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் பிக்பாக்கெட்.. பணத்தை இழந்த திமுக நிர்வாகிகள்..!
எங்கும் கொலை; எதிலும் கொலை: நெல்லை நீதிமன்ற கொலை குறித்து ஈபிஎஸ் அறிக்கை..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு..!
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார்? திமுக, அதிமுக தீவிர ஆலோசனை..!
செயலியில் பார்க்க
x