ஏமிரா இதி...? OLX-ல் விற்பனைக்கு வந்தது மோடியின் அலுவலகம்!!

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (08:47 IST)
பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகம் ஆன்லைன் விற்பனை தளமான OLX தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. 
 
பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார். இதன் பின்னர் அங்கு அலுவலகம் போடப்பட்டது. இந்நிலையில் இந்த அலுவலகம் ஆன்லைன் விற்பனை தளமான OLX வலைதளத்தில் விற்பனைக்கு வந்தது. 
 
இதன் விலை ரூ.7 கோடியே 50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்