இந்த தாக்குதல் குறித்து பாலிவுட் நடிகை கங்கனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதாவது , இப்பொழுதும் இந்தியர்களுக்கு அமைதி குறித்து பாடம் எடுப்பவர்களை நடு ரோட்டில் வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் மேலும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் இல்லையென்றால், அந்நாடு இந்தியாவை கோழை என கருதிவிடும் என்று நடிகை கங்கனா ரனாவத் ஆவேசமாக கூறியுள்ளார்.