ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தால் ஜெகநாதரே மன்னிக்க மாட்டார் - உச்ச நீதிமன்றம்

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (15:06 IST)
ஒடிசாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பூரி ஜெகநாத் கோயில் ரத யாத்திரையை ஜூன் 23 ஆம் தேதி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒடிஷா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும்வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுக் பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டம் கொரொனா ஊரடங்கு காரணத்தினால் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து உச்ச நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற   நீதிபதி, தற்போதைய சூழலில் தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கினால் ஜெகநாதரே மன்னிக்க மாட்டார் என கூறி ஒடிசாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பூரி ஜெகநாத் கோயில் ரத யாத்திரையை வரும்  ஜூன் 23 ஆம் தேதி நடத்த தடை விதித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்