2050ல் இந்தியாவில் வறுமையே இருக்காது: தொழிலதிபர் அதானி

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:32 IST)
2050ஆம் ஆண்டு இந்தியாவில் வறுமையே இருக்காது என பிரபல தொழிலதிபர் அதானி தெரிவித்துள்ளார் 
 
தனியார் நிறுவனமொன்று ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய போது அதானி, 2050இல் இருந்து சுமார் 10,000 நாட்கள் தள்ளி இருக்கிறோம். இந்த காலகட்டத்தில் இந்தியா தனது பொருளாதாரத்தை 25 லட்சம் கோடி டாலராக மாற்றி இருக்கும் 
2050ஆம் ஆண்டு இந்தியாவின் பங்கு சந்தை மதிப்பு 40 லட்சம் கோடி டாலரை எட்டும்
 
எனவே இந்தியாவில் 2050ஆம் ஆண்டு வறுமை நீங்கி அனைவரும் செழிப்பாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்