நான் தமிழின் அபிமானி - பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (12:58 IST)
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மனதின் குரல் என்ற பெயரில் பிரதமர் மோடி தனது அனுபவத்தை மக்களுடன் பகிர்ந்துகொள்வார். அந்த வகையில் இன்று பேசிய பிரதமர் மோடி தன் தமிழ் மொழி எனது அபிமானி எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வானொலியில் நிகழ்ச்சியில் கூறியதாவது:

உலகின் மிகப்பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி. தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி தான் என்றும் தமிழ் மொழியின் மீதான தனது அன்பு என்றும் குறையாது எனக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் பேச்சு உலகத் தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்