கனடாவில் வசித்து வரும் சாகேத் என்பவர் மூளையில் புற்றுநோய் ஏற்பட்டு அதன் சிகிச்சையில் உள்ளார. இந்நிலையில் கமலின் தீவிர ரசிகரான அவர் எப்படியாவது அவரிடம் பேச வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இதை நண்பர்கள் கமல்ஹாசனுக்கு தெரியப்படுத்த அவரே சாகேத்தை ஜூம் காலில் அழைத்து நலம் விசாரித்தார்.