87 வயதில் 10ஆம் வகுப்பு பாஸ் செய்த முன்னாள் முதலமைச்சர்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (19:06 IST)
87 வயதில் 10ஆம் வகுப்பு பாஸ் செய்த முன்னாள் முதலமைச்சர்!
ஹரியானா மாநிலத்தில் 4 முறை முதலமைச்சராக இருந்த ஓம்பிரகாஷ் சவுதாலா பத்தாம் வகுப்பு தேர்வில் பாஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
தற்போது 87 வயதாகும் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். அந்த தேர்வில் பாஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 100க்கு 88 மதிப்பெண்கள் ஓம்பிரகாஷ் சவுதாலாஎடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனையடுத்து அவருக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. ஓம் பிரகாஷ் சவுதாலா முன்னாள் துணை பிரதமர் தேவி லால் மகன் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்