பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பேச்சு!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (21:23 IST)
பிரதமர் மோடியிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பல்வேறு நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் 
 
அந்த வகையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
 மேலும் உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்ததற்கு ஐரோப்பிய கவுன்சில் தலைவர்  சார்லஸ் தங்களது வருத்தத்தையும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்