17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம்

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (11:57 IST)
17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 
 
2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் புதிதாக வாக்களிக்க தகுதியான நபர்களுக்காக தற்போது வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது
 
தற்போது 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது 17 வயது உடையவர்கள் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஓட்டுப்போட தகுதி உள்ளவர் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்