செஸ் ஒலிம்பியாட் போட்டி: ரஜினிகாந்த் வாழ்த்து

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (11:45 IST)
செஸ் ஒலிம்பியாட் போட்டி: ரஜினிகாந்த் வாழ்த்து
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் வீராங்கனைகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
 
செஸ் விளையாட்டு என்பது மிகவும் சிறந்த உள்ளரங்க விளையாட்டு என்றும் இந்த விளையாட்டு தனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என்றும் சென்னையில் நடைபெறும் செஸ் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர் வீராங்கனைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் அவர் செஸ் விளையாடுவது போன்ற புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே விளையாட்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று நடைபெற இருக்கும் நிலையில் ரஜினிகாந்துக்கு இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்