மணமகனை அறைந்த மணமகள்..ஏன் தெரியுமா?

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (23:49 IST)
மணமேடையில் வைத்து மணமகனை அறைந்துள்ளார் மணப்பெண். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

வடமாநிலத்தில்  ஒரு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, மணப்பெண்ணுக்கு அருகில் அமரிந்திருக்கும் மணமகண் வாயில் குட்காவை மென்றபடி இருந்துள்ளார்.

இதைப்பார்த்து ஆவேசம் அடைந்த மணமகள், மணமகனின் கன்னத்தில் ஒரு அறை வைத்தார்.

இது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் தீயபழக்கமான குட்கா போடுவது தவறானது என்பதற்காக அப்பெண் அப்படி செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Niranjan Mahapatra (@official_niranjanm87)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்