உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் கிரிப்டோ கரன்சிகள் மீது மக்கள் ஷேர் வாங்கி அதன் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது. குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை. இவை அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை என்றும், இதனால், இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், இதைத் தடுக்க சிறப்பு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.