பேஸ்புக் லைவ்வில் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்ற தம்பதியர்

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (00:10 IST)
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியர் பேஸ்புக்  லைவ்வில் விசஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பாக்பட  நகரத்தில் வசித்து வருபவர் தோமர்.இவர் ஷூ கடை நடத்தி வருகிறார்.  இவருக்கு தொழிலில் அதிகளவு கடன் ஏற்பட்டதால் இவர் ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் தனது மனைவியுடன் இணைந்து விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்றார். அதை அவரது மனைவி ஆரம்பத்தில் தட்டிவிட்டார். பின்னர், இருவரும்  விஷத்தை அருந்தினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்