குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு கொரொனா பரவல்....

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (14:59 IST)
சமீப  நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றுக் குறைந்து வந்த நிலையில், வட இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரொனா தொற்று பரவி வருகிறது.

உத்தரப்பிரதேஸ மாநிலம் நொய்டாவில் குழந்தைகளுக்கு கடந்த சில நாட்களாக கொரொனா தொற்று அதிகம் பரவி வருகிறது.

ஒரே வாரத்தில் சுமார் 44 குழந்தைகள் வரை கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலை உத்தரபிரதேச மாsநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்