மஹாரஷ்டிராவில் இன்று 5,024 பேருக்கு கொரோனா உறுதி; மேலும் 175 பேர் உயிரிழப்பு!

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (21:36 IST)
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளில் பரவியுள்ள  கொரோனாவால் ன் 90 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று, மகாராஷ்டிராவில் புதிய உச்சமாக இன்று 5,024 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது என அம்மாநில  மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியதுயுள்ளது.

தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், ஆகிய  மாநிலங்களில் மட்டும் இன்று அதிகளவில்  கொரோனா உறுதியாகியுள்ளது.

இதில், இன்று தமிழ்நாட்டில்  5645  பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இன்று புதிதாக 3,460 கொரோனா பாதிப்பு உறுதி யாகியுள்ளது.

மேலும், 24 மணி நேரத்தில் 63 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை  2,326 பேர் குணமடைந்தனர். அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு   77,240 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  குணமடைந்தவர்கள் - 47,091 ஆக அதிகரித்துள்ளது. இதுவை அந்த மாநிலத்தில் பலியானவர்கள்  2,492 ஆக உயர்ந்துள்ளது.
b

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்