மாணவி வீடுதிரும்பாததால், அக்கம் பக்கம் மற்றும் சக மாணவியர் வீடுகளில் தேடிப் பார்த்தும் அவரைக் காணவில்லை என்பதால், போலீசில் புகாரளித்தனர். இத்குறித்து போலீஸார் விசாரித்தனர்.
இதனையடுத்து, வெள்ளிக்கிழமை கலியகஞ்ச் பகுதியில் ஒருகுளத்தின் அருகே சிறுமி பிணமாக மீட்கப்ப்ட்டார்., அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலியில், அப்பகுதியைச் சேர்ந்த ஜாவித் அக்தர் என்பவர், தன் நண்பர்ளுடன் சேர்ந்து சிறுமியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.