இந்த வழக்கில், கணவர் தாக்கல் செய்த மனுவில், பெற்றோரிடம் இருந்து தனியாகப் பிரிந்து வர வேண்டுமென்று மனைவி வற்புறுத்துவதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து, நீதிமன்றம், இந்திய கலாச்சாரம், பெற்றோரை மகன் பார்க்க வேண்டுமென்பதை கற்றுக் கொடுக்கிறது. சமூகத்தின் இயல்பான நடைமுறையில், இருந்து மகனை மாற்ற மனைவி முயற்சிக்கும்போது, அதற்கு நியாயமுள்ள காரணங்கள் இருக்க வேண்டுமென்று நீதிமன்றம் கூறியிஉள்ளது.
மேலும், குடும்பத்தைவிட்டு, மற்றும் பெற்றோரைவிட்டு, மகன் தனியே பிரிந்து வர விரும்ப மாட்டார்கள் என இரு நபர் கொண்ட நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.