முட்டை வாங்க காசு இல்லாமல் கடன் வாங்கிய நடிகை

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (21:04 IST)
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்ததால் பிரபல பாலிவுட் நடிகை முட்டை வாங்க காசு இல்லாமல் கடன் வாங்கியுள்ளார்.


 

 
கறுப்பு பணத்தை ஒழிக்க மேற்கொண்ட திட்டமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்ததை அடுத்து இந்தியா முழுவதும் பொதுமக்கள் அனைவரும் இன்று குழப்பத்தில், அச்சத்திலும், பொருட்கள் வாங்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு முட்டை வாங்க காசு இல்லாமல் பேஷன் டிசைனரிடம் கடன் வாங்கியுள்ளார். இதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்