காவி டவுசர கதற விட்ட கேரள மக்கள் - சரித்திர சாதனை படைத்த பினராயி விஜயன்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (14:01 IST)
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் 139 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. அதில்  93 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றியை உறுதி செய்துள்ளது கம்யூனிஸ்ட் கட்சி. மீதமிருக்கும் 44 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் உள்ளது. வெறும் 3 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 26.50% வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. 
காங்கிரஸ் கட்சி 24.74% வாக்குகளை பெற்று 2 வது இடத்தை பிடித்துள்ளது. 
பாஜக 11.67% வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளது. 
 
கேரளா மக்கள் பாஜகவிற்கு எதிராக தெளிவா ஓட்டு போட்டு சரித்திர நாயகனாக மீண்டும் பினராயி விஜயனுக்கு வெற்றியை தேடி தந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்