வங்கிகளின் இடத்தை செயலிகள் பிடிக்கும்- உதய் கோடக்

Webdunia
சனி, 4 டிசம்பர் 2021 (23:35 IST)
சில ஆண்டுகளுக்கு முன் வங்கிகள் வழங்கிக் கொண்டிருந்த சேவையை தற்போது பல செயலிகள் வழங்கிக் கொண்டுள்ளன.

இந்நிலையில் வங்கிகளின் இடத்தை கூகுள், ஃபோன்பே, paytm  போன்ற டிஜிட்டல் பேமண்ட் செயலிகள் பிடிக்கும் என கோடக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் உதய் கோடக்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கூகுள் பே, ஓன்பொபே போன்ற டிஜிட்டர் பணப் பரிவர்த்தனை செயலிகள் அதிகரித்து வருவதால்  இந்தியாவில் பாரம்பரியமுள்ள வணிகச் செயல்பாடுகளை அந்நிய தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இழக்க வேண்டிய நிலை வர  வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்