பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: இன்று முதல் அமல் என அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (11:56 IST)
சமீபத்தில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது தனியார் பால் நிறுவனங்களில் ஒன்றான அமுல் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. 
 
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை அமைப்பாளர் இன்று முதல் பால் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதன்படி உயர்த்தப்பட்ட பால் விலை விபரங்கள் இதோ
 
அமுல் தாசா 500 ml பால் 27 ரூபாய்
அமுல் தாசா 500 ml பால் 1 லிட்டர் பால் ரூ.54 
 
அமுல் தாசா 2 லிட்டர் பால் விலை ரூ.108
அமுல் தாசா 6 லிட்டர் பால் விலை ரூ.324 
 
அமுல் கோல் 500 ml பால் விலை ரூ. 33 
அமுல் கோல்  லிட்டர் பால் விலை ரூ.66 
அமுல் கோல் 6 லிட்டர்பால் விலை ரூ.396 
 
அமுல் பசும் பால் 500 ml ரூ28 
அமுல் பசும் பால் 1 லிட்டர் ரூ56 
 
அமுல் எருமைப் பால் 500 ml ரூ35
அமுல் எருமைப்பால் 1 லிட்டர் ரூ.70 
அமுல் எருமைப்பால் 6 லிட்டர் ரூ.420
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்