டிசம்பர் 10ஆம் தேதிக்கு பின் ரயில், பேருந்து, மற்றும் மெட்ரோ ரயில்களில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டிசம்பர் 15ஆம் தேதி வரை ரயில், பேருந்து, மற்றும் மெட்ரோ ரயில்களில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில் தற்போது டிசம்பர் 10ஆம் தேதிக்கு பின் ரயில், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.