பணக்காரர்கள் பட்டியலில் அதானி முன்னேற்றம்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (14:45 IST)
ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி 2 ஆம் இடம் பிடித்துள்ளார்.

ஆசிய பணக்கார்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி 7.18 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில், இப்பட்டியலில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ஓராண்டில் சொத்து மதிப்பு 261 சதவீதம் அதிகரித்து அவரது தினசரி வருவாய் ரூ.1000 கோடியாக உயர்ந்துள்ளது. எனவே அவர் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்