எனக்குப் பிடித்த தலைவர் ஸ்டாலின் – பாஜக தலைவர்

வியாழன், 30 செப்டம்பர் 2021 (23:38 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பில் ஏற்றது முதல் பல்வேறு திட்டங்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது திமுக அரசு.

எதிர்க்கட்சிகள் திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை கூறி வரும் நிலையில்,அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவும் திமுக ஆட்சியை விமர்சித்து வருகிறது.

இந்நிலையில், பாஜக அக்ட்சியின் அறிவுசார் பிரிவு தலைவரும், பிரபல ஜோதிடருமான ஷெல்லீ இன்று பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் தனக்குப் பிடித்த தலைவர் ஸ்டாலின் எனத் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்