இப்புகைத்தில் ஒரு நாய்க்குடியைக் கொஞ்சுவதும் கேஷிவலாக அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போன்று உள்ளது. அஜித்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மங்காத்தா படம் வெளியாகி11 ஆண்டு ஆவதையொட்டியும், ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.