ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்ய ஆதார், பேன் எண் தேவை

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2016 (18:39 IST)
ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு மற்றும் ரத்து செய்யும் போது ஆதார் மற்றும் பேன் எண்ணை சமர்பிக்க வேண்டும் என மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


 

 
இதுவரை ரயிலில் பயணம் செய்ய ஒரு அடையாள அட்டை இருந்தால் போதுமானது. ஆனால், இனிமேல், ரயில் டிக்கெட் முன் பதிவு செய்ய ஆதார், பேன் எண் மற்றும் வங்கிக் கணக்கையும் சமர்பிக்க வேண்டும்.
 
அதேபோல், முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யவும், ஆதார் மற்றும் பேன் எண் அவசியம் என மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
ரூபாய் நோட்டிலிருந்து தொடங்கி, மத்திய அரசு பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்