கேரள மாநிலத்தில் ஷர்ட், பேண்ட், ஷீ அணிந்துகொண்டு, முகமூடி கட்டியபடி வந்து தன் மாமியாரை தாக்கியுள்ளார் மருமகள்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள பாலராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி. இவர் இரண்டாவது மகன் ரெதீஸ் குமார். இவருக்கு திருமணமாகி சுகன்யா என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில், போதைக்கு அடிமையான ரெதீஸ்குமார் தன் மனைவி சுகன்யாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதைப் பற்றி எதுவும் தட்டிக் கேட்காமலும் தன் மகனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட மாமியார் வசந்தி மீது மாமியார் கோபத்தில் இருந்துள்ளார்.